Monday, August 16, 2010

மனுசன தான் மறந்துட்டோம்..பாவம்...பறவைகள் என்ன செய்யும்?

Petition to Re-consider the Construction of the Proposed 500-Bed Hospital in the Vicinity of the Guindy National Park


The Madras Naturalists' Society is a non-profit, voluntary, non-governmental organisation established in the year 1978 to create environmental awareness and spread the message of nature conservation among members and the general public, especially the youth.


We have seen reports in the press about a proposal to build a 500-bed Hospital in the Raj Bhavan campus, in the vicinity of Guindy National Park. Together, Raj Bhavan and Guindy National Park hold one of the last remnants of the tropical dry evergreen forest, unique to the east coast of India. This Forest is home to over 130 species of birds, 350 species of plants, 60 kinds of butterflies and many mammals, including the endangered Blackbuck. There are very few populations of the Blackbuck left in Tamil Nadu.


We are strongly convinced that the proposed Hospital will vitiate the flora and fauna of this Forest since a hospital means inevitable light, noise, hazardous waste, pollution and diseases. The Hospital will also draw a huge quantity of precious groundwater, which is indispensable to both the fauna and the flora in the Forest.
A Forest like the Guindy National Park in the midst of a metropolitan city is unique and one of its kind in the whole world.


We therefore fervently appeal to you to reconsider putting into effect the construction of the proposed Hospital in the vicinity of the Guindy National Park, and thus save this prestigious heritage that Chennai has and is so proud of.


Thank you.
Members of the Madras Naturalists' Society


Thanks:
Madras Naturalist Society
http://blackbuck.org.in/

ஏற்கனவே நாம பல பறவைகளை, பறவைகள் சரணாலயத்துலதான் பாத்துக்கிட்டு இருக்கோம்.மிக அருமையான பள்ளிக்கரணை நீர்ப்பகுதி நாசமா போயிக்கிட்டிருக்கு. அடுத்து கிண்டி, ஐ ஐ டி இப்படி எல்லா எடத்துலயும் நல்லா பெருசு பெருசா கட்டடம் கட்டுங்க சாமிகளா!! மொத்தமா பறவையினத்தையே அழிச்சிப்புடலாம். நாமெல்லாம் யாரு? ஒரு மனித இனம் அழிஞ்சத பத்தியே கவலைபடாம ‘எந்திர்ர்ர்ர்ரான்னு பாடிக்கிட்டிருக்கிறவங்கதானே’...பறவையாம்....இயற்கையாம் !! சரி நானு போய் புள்ளகுட்டிய படிக்கவைக்கிறேன்.

12 comments:

மரா said...

இனி வரும் சந்ததிக்கு வெறும் புகைப்படங்கள்லேயோ அல்லது வீடியோ படங்கள்லயோ காண்பிக்க வேண்டிதான் பல பறவைகள் மற்றும் விலங்குகளை.

கிருஷ்ண மூர்த்தி S said...

ரொம்ப ஓவரா, உணர்ச்சி வசப்பட்டு பீல் பண்றீங்களே! பெயரிலேயே 'மயில்' இருப்பதால் வரும் எச்சரிக்கை உணர்வா? கஷ்டப்பட்டு முக்குக்கு முக்கு வைத்திருக்கும் சிலைகள் மீது காக்கைகள் எச்சமிட்டு, சென்னையின் சிங்காரத்தைக் குலைப்பதைத் தடுப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை இப்படி எல்லாம் எதிர்த்தால் சென்னை எப்போது "சிங்காரச் சென்னையாக" ஆவதாம்?

:-(((

ஜானகிராமன் said...

ம.ரா, பறவைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பூமியையே மனிதன் கொன்றுத்தான் வருகிறான். இது மனிதஇனத்தின் தற்கொலைமுயற்சி...

Thenammai Lakshmanan said...

உண்மைதான் மயில் சில குருவி இனங்கள் அருகி விட்டதாக படித்தேன்..

Chitra said...

Nature works in harmony and balance. whenever it is messed up...... mmmmm.... .....

சுதர்ஷன் said...

எமது எதிர்கால சந்ததியினர் பற்றி சிந்தித்தமை பெருமை அடைய செய்கிறது .. தொடருங்கள் .. வாழ்த்துக்கள்

geethappriyan said...

எலே மக்கா
பாவம்லே பறவைகள்

geethappriyan said...

நீ விட்டுல புறா வளக்கியா?

King Viswa said...

பறவைகளை பார்த்தல் (Bird Watching) எனக்கு பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு

க ரா said...

இன்னாப்பா மயிலு ரொம்ப பீல் ஆகிட்டியோ.. விடுப்பா விடு அடுத்து நம்ம கேப்டன் ஆட்சிதான்.. அவர விட்டு பறவைய கொல்றவங்கள சுட்டு த்ள்ளிட சொல்லுவோம்..

வினோ said...

இங்க மட்டும் இல்ல.. இவுங்க போற எல்லா இடத்திலும் இப்படி தான் செய்றாங்க... உதாரணம் - கோவை அவினாசி சாலை...

RAVI said...

நானும் ரொம்ப நல்லவேன்.
உங்கள் பின்பற்றுறேன்ல.
பறவைகளை காதலிப்பவன்.
நிறைய போட்டோ எடுத்திருக்கேன் பாஸ்.
சிறிது சிறிதாக ஏற்றிக்கொண்டிருக்கேன்.
www.raviosai.blogspot.com
The guns of navarone
திரைப்பட விமரிசனம் அருமை.
நா அந்தப்படம் பார்த்து பல வருசங்கள் ஆச்சு.
ஆனால் இன்னும் நினைவில் உள்ளது.
அலிஸ்டர் மெக்லின் நாவல் தானே அது ?