Friday, February 26, 2010

கிரிக்கெட் தொடர்பதிவு



மீன்துள்ளிக்கு என்மேல ரொம்ப பாசம். தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டு பெங்களூருக்கு போயிட்டாரு. நன்றி சொல்லிக்கிறேன் .


  

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:
                  
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
************************************************************************
1.பிடித்த கிரிக்கெட் வீரர்: சச்சின், டோனி

2.பிடிக்காத கிரிக்கெட் வீரர் : ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஜாகிர்கான், மெக்கிராத், டெல்ஸ்டய்ன், ஃப்ளிண்டாஃப்

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீசாந்த், பார்னல், ஸ்டுவர்ட் ப்ராட்,ஹாக்

5.பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஹர்பஜன், முரளிதரன் 

6.பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : ஷேன்வார்னே

7.பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர்: டெண்டுல்கர், பான்டிங்

8.பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர்: ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்

9.பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா,கங்குலி, ஹைடன்

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர்: சயீத் அன்வர்

11. பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ், டி வில்லியர்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி, ஆஷிஷ் நெஹ்ரா

13. பிடித்த ஆல்ரவுண்டர் : ராபின் சிங், ஃப்லிண்டாஃப்

14. பிடித்த நடுவர்: சைமண்ட் டாஃபில், பில்லி பைவ்டன்
  

15. பிடிக்காத நடுவர் : ஸ்டீவ் பக்னர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ரவிசாஸ்திரி

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்: டேனி மோரிஸன்

18. பிடித்த அணி: இந்தியா

19. பிடிக்காத அணி : ஆஸ்திரேலியா

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா-ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே-பங்களாதேஷ்

22. பிடித்த அணி தலைவர் : டோனி

23. பிடிக்காத அணித்தலைவர் : டெண்டுல்கர்

24. பிடித்த போட்டி வகை : ஒரு நாள் ஆட்டம்

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், சேவாக்-காம்பீர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : தில்சான் - ஜெயசூர்யா

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின்

29. பிடித்த விக்கெட் கீப்பர்: டோனி, கில்கிரிஸ்ட் 
 

டிஸ்கி:
    சின்னபுள்ளயா இருக்கும்போதே குரங்குமடையில கிரிக்கெட் வெளையாண்டவங்க நாங்கெ. இருந்தாலும் துணைக்கு மச்சானை வெச்சுகிட்டு இப்பதிவ எழுதிப்புட்டேன். தொடர் பதிவெழுத யாரையும் கூப்பிடல.

7 comments:

Chitra said...

மீன் துள்ளியான், சரியான ஆளை அழைத்து இருக்கிறார். படங்கள் மற்றும் பதிவு, கலக்கல்.

மீன்துள்ளியான் said...

நல்ல வந்து இருக்கு மயில்

சைவகொத்துப்பரோட்டா said...

டிஸ்கியில போட்டு சொன்னீங்க பாருங்க நிசத்த, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :))

பேநா மூடி said...

//23. பிடிக்காத அணித்தலைவர் : டெண்டுல்கர் //

இங்க மட்டும் சச்சின் டெண்டுல்கர் ஆகிட்டாரா

மயில்ராவணன் said...

@ சித்ரா
வருகைக்கு நன்றி.

@ மீன்துள்ளியான்
நன்றிங்க.

@ சைவகொத்துப்பரோட்டா
மலையேறிப் போனாலும் மச்சான் துணை வேணும் பாஸ்.

@ பேநாமூடி
சச்சின் டெண்டுல்கர்னு மாத்திபுடுறேன்.

புலவன் புலிகேசி said...

நானும் எழுதனும்...எழுதுறேன்.

thenammailakshmanan said...

வா மு கோமு வை போல கிரிக்கெட்டும் கலக்கல் மயில் ராவணன்