Tuesday, July 20, 2010

அடிச்சுவிடு டபுள் விசில் போலாம் ரைட்- சிறுகதைத் தொகுதி

         வா.மு.கோமு தன்னுடைய ‘இறக்கை’ சார்பாக ஒரு சிறுகதை தொகுதியை தயார் செய்து கொண்டிருக்கிறார்.அதென்னங்க அதுன்னு விசாரிச்சதுல கிடைத்த தகவல்கள்:

   தான் நடத்திய ‘இறக்கை’ சிற்றிதழின் 53வது இதழ் பாலியல் சிறுகதைகள் அடங்கிய சிறப்பிதழாக வர இருக்கின்றதாம்.’உயிர்மை’ வெளியிடுகின்றதாம். யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் அல்லது எழுதப்போகிறார்கள்-

   ஜ்யோவ்ராம் சுந்தர்
   கேபிள் சங்கர்
   வா.மு.கோமு
   ஷாராஜ்   
   ஜாகீர்ராஜா 
   லட்சுமி சரவணக்குமார்
   இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
   கவியோவியத் தமிழன்
   பாக்கியம் சங்கர்
   ஓவியர் செந்தில்குமார்
   ஆலங்கரை பைரவி
   சிவக்குமார்.முத்தையா
   இரா.எட்வின்
   சிநேகிதன்
   விஜய் மகேந்திரன்
   பேரெழில் குமரன்
   செல்மா ப்ரியதர்சன்
   ஹாலிவுட் பாலா

           இன்னும் தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளும் உண்டு என்கிறார் கோமு.

        “அடிச்சுவிடு டபுள் விசில்....போலாம் ரைட்...” ????- ஒருவேளை கதைத்தொகுப்பின் பெயராக இருக்கலாமோ?

      மேற்கொண்டு விவரங்கள் வேண்டின் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கைப்பேசி எண்: 9865442435 - கோமு

84 comments:

மயில்ராவணன் said...

இந்தப்புத்தகம் சீக்கிரமே வெளிவந்து பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இப்பத்தானேய்யா நாட்டுல மழையே பெய்ய ஆரம்பிச்சிருக்கு! :)

ஜாக்கி சேகர் said...

படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்..

Sivaji Sankar said...

படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ரெம்ப நல்ல செய்தி தாம்லா சொன்ன மக்கா,எல்லாமே 18+ஆஆஆஆஆஆஆஆ.சூப்பரு.!!!!
நீயும் எழுதிருக்கியா?????????

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

என்ன கொடுமைசாமி இது?
கமெண்ட் மாடரேஷன் இல்லையா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல ஹாலிவுட் பாலா,கருந்தேள் கண்ணாயிரம் எங்கேருந்தாலும் வரவும்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இங்க வீடு திறந்திருக்கு.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

வீட்டை சும்மா தற்காலிகமா திற்ந்து வைச்சியா?இல்ல நிரந்தரமாவேவா?

ஹாலிவுட் பாலா said...

//இன்னும் தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளும் உண்டு என்கிறார் கோமு.//

இதுவரை... என்னாண்ட ஆருமே நோ ஆஸ்கிங்!! வொய்???

பிஸீ???

ஹாலிவுட் பாலா said...

//இங்க வீடு திறந்திருக்கு//

அப்ப புகுந்துட வேண்டியதுதான்!! நம்ம குல வழக்கமாச்சே!!! ;)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அது!!!!!!!!!!நானும் வந்தாச்சி,கருந்தேள் ட்ராஃபிக்ல இருக்கார்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல உங்கள அவமானபடுத்தும் நோக்கமா?
உங்களாண்டே கேக்காமயே 18+பண்டில் போடறாங்கோ!!!:))
உங்களாண்டே எத்தினி ஸ்டோரிகீது!!!?

ஹாலிவுட் பாலா said...

இப்போதைக்கு ஆப்பிள் மட்டும்தான். வேணும்னா... நவாப்பழம், எலந்தப்பழம் வரைக்கும் கூட எழுதலாம்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள்.

இராமசாமி கண்ணண் said...

எல்லாம் ஆகச்சிறந்த கதைகளா இருக்கும் :)

இராமசாமி கண்ணண் said...

என்ன மயில் உங்க பேரு இல்ல லிஸ்டுல :)

இராமசாமி கண்ணண் said...

ஒரு வேள இன்னும் நீங்க 18+ இல்லையா :)

மயில்ராவணன் said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
@ ஜாக்கி சேகர்
@ Sivaji shankar

thanks for all ur comments n wishes.

மயில்ராவணன் said...

//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
ரெம்ப நல்ல செய்தி தாம்லா சொன்ன மக்கா,எல்லாமே 18+ஆஆஆஆஆஆஆஆ.சூப்பரு.!!!!
நீயும் எழுதிருக்கியா?????????
//
I didnt even have voter's id card boss......... :)

மயில்ராவணன் said...

//என்ன கொடுமைசாமி இது?
கமெண்ட் மாடரேஷன் இல்லையா?//

எல்லாம் உங்கள மாதிரி நல்லவிங்களுக்காக தான்.

மயில்ராவணன் said...

@ ஹாலிவுட் பாலா

//இதுவரை... என்னாண்ட ஆருமே நோ ஆஸ்கிங்!! வொய்???

பிஸீ??? //

கேட்டாச்சு கேட்டாச்சு!! போட்டாச்சு போட்டாச்சு!!

ஹாலிவுட் பாலா said...

//கேட்டாச்சு கேட்டாச்சு!! போட்டாச்சு போட்டாச்சு!!//

ஹலோ.. மொதல்ல பேரை எடுங்க தல. நாங்க எதோ விளையாட்டுக்கு கேட்டா இப்படியா......??

மயில்ராவணன் said...

//Hi Mayilravanan,

Congrats!

Your story titled 'அடிச்சுவிடு டபுள் விசில் போலாம் ரைட்- சிறுகதைத் தொகுதி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2010 03:50:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/307053

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

என் அன்பு நண்பர் டோண்டு மாதிரி மேலே காமெண்ட் போட்டு பாத்தேன்...ஹி ஹி ஹி :)

ஹாலிவுட் பாலா said...

என்னை.. பாலியல் பாலா-வாவே ஆக்கிட்டீங்களே!!! :) :)

மயில்ராவணன் said...

@ ஹாலிபாலி

நண்பர் பேயோனே.... பாலியல் என்ன அவ்வளவு சின்ன விஷயமா? இல்லை ஒதுக்கி வைக்ககூடிய அளவுக்கு அசிங்கமா?

இராமசாமி கண்ணண் said...

பாலி பாலி நீங்தான் பேயோனா. சொல்லவே இல்ல :)

இராமசாமி கண்ணண் said...

பாலி(யல்) பாலி அட இதுவும் சூப்பரா இருக்குல்ல :) இனிமே இப்படித்தான் எல்லாரும் கூப்பிடனும் அவர :)

ஹாலிவுட் பாலா said...

ஹாலி பாலி, ஜாலி பாலி இப்ப பாலி பாலியா...

ஒரு இளிச்சவாயன் கிடைச்சா இப்படியா கும்முறது???

மூணு மணிக்கு ஒரு டெமோ இருக்கு. முடிச்சிட்டு... அப்’பாலி’க்கா வந்து கும்முறேன்!!

ஹாலிவுட் பாலா said...

//நண்பர் பேயோனே...//

அவரு யாரோ எவரோ... நல்லாயிருக்கட்டும். அவரு மாதிரி ட்வீட் பண்ணலாம்னா... #0001-க்கு மேல ஒன்னும் தோணலை.

எப்ப இது #1000-ன்னு ஆகி.. புக்கு போட்டு.. ஹும்..

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
நன்றி. நீங்களும் ஆட்டத்துல உண்டு.

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
நீங்க ஒரு மென்காதல் கதை எழுதிக்குடுங்கண்ணே...

இராமசாமி கண்ணண் said...

சீக்கிரம் டெமோவ முடிங்க பாலி பாலி. அப்படியே இந்தியால ஏதானும் மலைக்காட்டுக்கு பக்கத்துல ஒரு இடத்த புக் பன்னி ஒரு போட மாட்டி ஸ்ரீ ஸ்ரீ பாலியானந்தா ஆசிரமன்னு எழுதி வெச்சுருவோமா :)

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

ஆமாம் பாஸ்.ஆகா ஆகா கதைகள்.

இராமசாமி கண்ணண் said...

அதுக்கப்புறம் நானு, மயிலு, தேளு எல்லாரும் சிஷ்ய கண்மணிகளா வந்துடறோம். நீங்க வாழ்வியல் முறைகள பத்தி லெக்சர் குடுங்க டெய்லி :)

மயில்ராவணன் said...

@ பாலி பாலி
//ஹாலி பாலி, ஜாலி பாலி இப்ப பாலி பாலியா...

ஒரு இளிச்சவாயன் கிடைச்சா இப்படியா கும்முறது???
//
ஆருண்ணே அது இளிச்சவாயன். நீங்க ரொம்ம்ம்ப்ப நல்லவருண்ணே.

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்
//பாலி. அப்படியே இந்தியால ஏதானும் மலைக்காட்டுக்கு பக்கத்துல ஒரு இடத்த புக் பன்னி ஒரு போட மாட்டி ஸ்ரீ ஸ்ரீ பாலியானந்தா ஆசிரமன்னு எழுதி வெச்சுருவோமா //

எள்ளுன்னா எண்ணேயா இருக்கீயலேண்ணே :)

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

வருகிற 25ம் தேதி நண்பர் ஸ்வாமி நித்தியானந்தாவின் ஆசிர்வாத பெருவிழா இருக்கு பெண்களூர்ல :)

இராமசாமி கண்ணண் said...

//மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்
//பாலி. அப்படியே இந்தியால ஏதானும் மலைக்காட்டுக்கு பக்கத்துல ஒரு இடத்த புக் பன்னி ஒரு போட மாட்டி ஸ்ரீ ஸ்ரீ பாலியானந்தா ஆசிரமன்னு எழுதி வெச்சுருவோமா //

எள்ளுன்னா எண்ணேயா இருக்கீயலேண்ணே :) //

பின்ன அண்ணே எவ்வளவ்வு பெரிய ஆளு. அவர் கண் பார்வைய வெச்சே அவர் என்ன சொல்றாருன்னு தெரிஞ்சிட்டு காரியத்த முடிக்கனுமில்லே. அப்படி இல்லேன்னா நான்லாம் என்ன சிஷ்ய கோடி ?

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்
//அதுக்கப்புறம் நானு, மயிலு, தேளு எல்லாரும் சிஷ்ய கண்மணிகளா வந்துடறோம். நீங்க வாழ்வியல் முறைகள பத்தி லெக்சர் குடுங்க டெய்லி :)
//
இதை நான் வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன் :)

இராமசாமி கண்ணண் said...

//மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

வருகிற 25ம் தேதி நண்பர் ஸ்வாமி நித்தியானந்தாவின் ஆசிர்வாத பெருவிழா இருக்கு பெண்களூர்ல :) //

மயிலு திருச்சிலேந்து மதுரை போற வழில ஏதோ மலைன்னு ஒரு இடம் வருமே. அங்க கூட ஏதோ ஆசிரமம் இருந்த இடம் பீரியாம். சீக்கிரம் பார்த்து போய் அந்த இடத்த புக் பன்னுங்க. நான் 25ஆம் தேதிகுள்ள அண்ணண கூட்டிகிட்டு வந்து சேந்துறேன். அந்த போடு முக்கியம் மயிலு :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

என்ன நெஞ்சழுத்தமிருந்தால் பாலியல் பாலான்னு சொல்லுவ?
[நல்லவேளை பாலிடால் பாலான்னு சொல்லாம விட்டியே!!!!]:)

இராமசாமி கண்ணண் said...

போடு இல்லேன்னா அண்ணே கோச்சுக்கும். அப்புறம் அத சமாதனப்படுத்த நம்ம கேட் வின்ஸ்லெட்டத்தான் கூப்பிட்டு வரனும்.

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

//அங்க கூட ஏதோ ஆசிரமம் இருந்த இடம் பீரியாம். சீக்கிரம் பார்த்து போய் அந்த இடத்த புக் பன்னுங்க. நான் 25ஆம் தேதிகுள்ள அண்ணண கூட்டிகிட்டு வந்து சேந்துறேன். அந்த போடு முக்கியம் மயிலு //

ஆகட்டும் ப்ரபு....தங்கள் சித்தம் அடியேனின் பாக்கியம் :)

செ.சரவணக்குமார் said...

//மயில்ராவணன்: ஃப்ரீயா இருந்தா எம்பட ப்ளாக் பக்கம் வர்றது
லைட்டா கும்மலாம்ல பாலாவ//

ஹாலிபாலி அண்ணே.. இவர் உங்களக் கும்முறதுக்கு எப்பிடியெல்லாம் ஏற்பாடு பண்றாரு பார்த்தீங்களா?

இப்படிக்கு
ஹாலிபாலி நண்பன்.

எப்ப்பூடி மயிலு எங்ககிட்டயேவா?????

மென்காதல் கதையா வேணும் இந்தா வாரேன்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

//அதுக்கப்புறம் நானு, மயிலு, தேளு எல்லாரும் சிஷ்ய கண்மணிகளா வந்துடறோம். நீங்க வாழ்வியல் முறைகள பத்தி லெக்சர் குடுங்க டெய்லி :)//

யோவ்!! ஆசிரமம் பக்கம் போனா அங்கயும் ஆம்பிளை வந்து க்ளாஸ் எடுத்தா, கவனிக்க நாங்க ஒன்யும் கே இல்லப்பு... எங்களுக்குத் தேவை ரஞ்சிதமான வாத்தியாருங்க ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ஆகா நித்திகூட்டத்தில போய் ஜல பல ஜங்க்ஸ் ஆடபோறீங்களா நண்பரே?கலக்குங்க,பார்த்து கேமரா நிறிய இருக்கப்போவுது!!!!

இராமசாமி கண்ணண் said...

//கருந்தேள் கண்ணாயிரம் said...

//அதுக்கப்புறம் நானு, மயிலு, தேளு எல்லாரும் சிஷ்ய கண்மணிகளா வந்துடறோம். நீங்க வாழ்வியல் முறைகள பத்தி லெக்சர் குடுங்க டெய்லி :)//

யோவ்!! ஆசிரமம் பக்கம் போனா அங்கயும் ஆம்பிளை வந்து க்ளாஸ் எடுத்தா, கவனிக்க நாங்க ஒன்யும் கே இல்லப்பு... எங்களுக்குத் தேவை ரஞ்சிதமான வாத்தியாருங்க ;-) //

தேளூ நம்ம அண்ணனுக்கு உள்ளுறு அம்மணிங்க ஆகாது. கேட் வின்ஸ்லெட் கூப்பிட்டு வர சொல்லிட்டாரு உங்கள விட்டு

மயில்ராவணன் said...

@ கீதப்பிரியன்
// என்ன நெஞ்சழுத்தமிருந்தால் பாலியல் பாலான்னு சொல்லுவ?
[நல்லவேளை பாலிடால் பாலான்னு சொல்லாம விட்டியே!!!!]//

ஏண்ணே அவுரு என்ன அமெரிக்காவுல பூச்சிமருந்து கடையா வெச்சிருக்காரு :) பாலிடால் பாலாவாம்ல :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//Hi Mayilravanan,

Congrats!

Your story titled 'அடிச்சுவிடு டபுள் விசில் போலாம் ரைட்- சிறுகதைத் தொகுதி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2010 03:50:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/307053

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

என் அன்பு நண்பர் டோண்டு மாதிரி மேலே காமெண்ட் போட்டு பாத்தேன்...ஹி ஹி ஹி :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு:(((

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
//ஹாலிபாலி அண்ணே.. இவர் உங்களக் கும்முறதுக்கு எப்பிடியெல்லாம் ஏற்பாடு பண்றாரு பார்த்தீங்களா?

இப்படிக்கு
ஹாலிபாலி நண்பன்.//

இது எடிட்டிங் வேலைன்னு சின்னப்புள்ளைக்கு கூட தெரியும் :)
எனக்கு கூகிள்ட்டாக்னா என்னண்ணே தெரியாதே :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//@ ஹாலிபாலி

நண்பர் பேயோனே.... பாலியல் என்ன அவ்வளவு சின்ன விஷயமா? இல்லை ஒதுக்கி வைக்ககூடிய அளவுக்கு அசிங்கமா?//

இது என்னய்யா?பேயோன்னு சொல்ற?

கருந்தேள் கண்ணாயிரம் said...

//என்னை.. பாலியல் பாலா-வாவே ஆக்கிட்டீங்களே!!! //

தானே வந்து மாட்டிக்கொண்ட தானைத்தலைவர் எங்கள் ஆலிவுட்டு முதல்வர் பாலா வாள்க ;-)

இராமசாமி கண்ணண் said...

//Blogger |கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//Hi Mayilravanan,

Congrats!

Your story titled 'அடிச்சுவிடு டபுள் விசில் போலாம் ரைட்- சிறுகதைத் தொகுதி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2010 03:50:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/307053

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

என் அன்பு நண்பர் டோண்டு மாதிரி மேலே காமெண்ட் போட்டு பாத்தேன்...ஹி ஹி ஹி :)//

இதெல்லாம் ஒரு பொழப்பு:(((/

எல்லாம் ஒரு வெளம்பரந்தான் :)

செ.சரவணக்குமார் said...

//Blogger மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
நன்றி. நீங்களும் ஆட்டத்துல உண்டு.//

நான் கேட்டேனா?

மயில்: இல்ல

என்னாதிது

மயில்: சங்கு

பிச்சி எறிஞ்சிறுவேன்....

மயில்: அஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

(ஹி ஹி சந்திரமுகி பார்மேட்ல படிங்கண்ணே)

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

// அப்புறம் அத சமாதனப்படுத்த நம்ம கேட் வின்ஸ்லெட்டத்தான் கூப்பிட்டு வரனும். //

அது ஆருண்ணே? அந்த வூரு சொப்பன சுந்தரியா? ஆமா அந்த கார் யாருண்ணே வெச்சுருக்கா இப்ப ??

இராமசாமி கண்ணண் said...

/செ.சரவணக்குமார் said...

//Blogger மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
நன்றி. நீங்களும் ஆட்டத்துல உண்டு.//

நான் கேட்டேனா?

மயில்: இல்ல

என்னாதிது

மயில்: சங்கு

பிச்சி எறிஞ்சிறுவேன்....

மயில்: அஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

(ஹி ஹி சந்திரமுகி பார்மேட்ல படிங்கண்ணே) //

நீங்க ரசினி ரசிகரான்னே :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

@ இராமசாமி கண்ணன் - //தேளூ நம்ம அண்ணனுக்கு உள்ளுறு அம்மணிங்க ஆகாது. கேட் வின்ஸ்லெட் கூப்பிட்டு வர சொல்லிட்டாரு உங்கள விட்டு//

ஆ...

செ.சரவணக்குமார் said...

//இது எடிட்டிங் வேலைன்னு சின்னப்புள்ளைக்கு கூட தெரியும் :)
எனக்கு கூகிள்ட்டாக்னா என்னண்ணே தெரியாதே :)//

அடப்பாவி நான் கூகுள் டாக்குன்னு சொல்லவேயில்லையே மயிலு..

இப்பிடித்தான் வலிய வந்து மாட்டிக்கிடுவீங்களோ??

இராமசாமி கண்ணண் said...

//@ இராமசாமி கண்ணன்

// அப்புறம் அத சமாதனப்படுத்த நம்ம கேட் வின்ஸ்லெட்டத்தான் கூப்பிட்டு வரனும். //

அது ஆருண்ணே? அந்த வூரு சொப்பன சுந்தரியா? ஆமா அந்த கார் யாருண்ணே வெச்சுருக்கா இப்ப ?? //

அத அண்ணண வந்து சொல்லும் மயிலு :) டெமோன்னு சொல்லிட்டு அண்ணே இப்பத்தான் ஸ்பேனிஷ் தோழிக்கு போன போட்டுச்சு :)

மயில்ராவணன் said...

@ கருந்தேள்

// தானே வந்து மாட்டிக்கொண்ட தானைத்தலைவர் எங்கள் ஆலிவுட்டு முதல்வர் பாலா வாள்க ;-)
//

அட ஆமாம்ல... பாலி பாலி வாள்க வாள்க

மயில்ராவணன் said...

@ கருந்தேள்

// தானே வந்து மாட்டிக்கொண்ட தானைத்தலைவர் எங்கள் ஆலிவுட்டு முதல்வர் பாலா வாள்க ;-)
//

அட ஆமாம்ல... பாலி பாலி வாள்க வாள்க

இராமசாமி கண்ணண் said...

//கருந்தேள் கண்ணாயிரம் said...

@ இராமசாமி கண்ணன் - //தேளூ நம்ம அண்ணனுக்கு உள்ளுறு அம்மணிங்க ஆகாது. கேட் வின்ஸ்லெட் கூப்பிட்டு வர சொல்லிட்டாரு உங்கள விட்டு//

ஆ... //

என்ன ‘ஆ’ வேண்டி கிடக்கு. என்னதான் இன்னிகு பாலி(யல்) பாலியா ஆகிட்டாலும் அண்ணணோட பூர்வ நாமக்ரணம் ஹாலி பாலின்னு ஒங்களுக்கு எப்படி தேளூ மறந்து போகும் :)

செ.சரவணக்குமார் said...

//அது ஆருண்ணே? அந்த வூரு சொப்பன சுந்தரியா? ஆமா அந்த கார் யாருண்ணே வெச்சுருக்கா இப்ப ??//

ஆங்.. ரொம்ப முக்கியம்.. அது ஏங்க ராமசாமி அண்ணனப் பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டீங்க???

மயில்ராவணன் said...

@ ஹாலி பாலி
// //நண்பர் பேயோனே...//

அவரு யாரோ எவரோ... நல்லாயிருக்கட்டும். அவரு மாதிரி ட்வீட் பண்ணலாம்னா... #0001-க்கு மேல ஒன்னும் தோணலை.

எப்ப இது #1000-ன்னு ஆகி.. புக்கு போட்டு.. ஹும்.//

அண்ணே அப்ப அது நீங்க இல்லையா? பயபுள்ள கீதப்பிரியன் பொய் சொல்லியிருப்பாரு போல.. :)

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
// அடப்பாவி நான் கூகுள் டாக்குன்னு சொல்லவேயில்லையே மயிலு..

இப்பிடித்தான் வலிய வந்து மாட்டிக்கிடுவீங்களோ?? //

ஆமாண்ணே.......அரியாப் பையன் நான் :)

தோழமையுடன்
மரா

ஜெய் said...

@ பாலியல் பாலா,

தல.. உங்க 18+ அனுபவத்துக்கு முன்னாடி இவங்க எல்லாரும் சும்மா... எடுத்து விடுங்க பார்ப்போம்...

மயில்ராவணன் said...

@ கருந்தேளு
// யோவ்!! ஆசிரமம் பக்கம் போனா அங்கயும் ஆம்பிளை வந்து க்ளாஸ் எடுத்தா, கவனிக்க நாங்க ஒன்யும் கே இல்லப்பு... எங்களுக்குத் தேவை ரஞ்சிதமான வாத்தியாருங்க ;//

gay ன்னா இன்னான்னே? அவிங்க என்ன பண்டுவாங்க :)

இராமசாமி கண்ணண் said...

//மயில்ராவணன் said...

@ ஹாலி பாலி
// //நண்பர் பேயோனே...//

அவரு யாரோ எவரோ... நல்லாயிருக்கட்டும். அவரு மாதிரி ட்வீட் பண்ணலாம்னா... #0001-க்கு மேல ஒன்னும் தோணலை.

எப்ப இது #1000-ன்னு ஆகி.. புக்கு போட்டு.. ஹும்.//

அண்ணே அப்ப அது நீங்க இல்லையா? பயபுள்ள கீதப்பிரியன் பொய் சொல்லியிருப்பாரு போல.. :) //

கீதப்பிரியன் பொய் சொல்ல மயிலு . அண்ணே ரொம்ப தன்னடக்கமா நான் பேயோன் இல்லேன்னு சொல்லுது :)

இராமசாமி கண்ணண் said...

//செ.சரவணக்குமார் said...

//அது ஆருண்ணே? அந்த வூரு சொப்பன சுந்தரியா? ஆமா அந்த கார் யாருண்ணே வெச்சுருக்கா இப்ப ??//

ஆங்.. ரொம்ப முக்கியம்.. அது ஏங்க ராமசாமி அண்ணனப் பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டீங்க??? //

அண்ணே விட்ருன்னே. பயபுள்ள தெரியாம சொல்லுது. நம்ம பாலி பாலி வந்து பதில் சொல்லும் இதுக்கு :)

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்

//
ஆங்.. ரொம்ப முக்கியம்.. அது ஏங்க ராமசாமி அண்ணனப் பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டீங்க???
//

ஆஹாஹா :) என்னமா யோசிக்கிறாங்க? சொம்மாத்தாண்ணே கேட்டேன் :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

//gay ன்னா இன்னான்னே? அவிங்க என்ன பண்டுவாங்க :)//

ஆங் . . இப்ப நீங்க சொன்ன வாக்கியத்த, தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல பொறிச்சி வெச்சி, பக்கத்துலயே நீங்களும் உக்காந்துக்குங்க.. பின்னால வர்ர சந்ததிகள், அத பார்த்து படிச்சி பயனடைஞ்சிக்குவாய்ங்க ;-)

இராமசாமி கண்ணண் said...

//ஜெய் said...

@ பாலியல் பாலா,

தல.. உங்க 18+ அனுபவத்துக்கு முன்னாடி இவங்க எல்லாரும் சும்மா... எடுத்து விடுங்க பார்ப்போம்... //
தல்ன்னுல்லாம் சொல்ல படாது. இப்பொதுலேந்து அண்ணே ஸ்ரீ ஸ்ரீ பாலியானந்தா :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

இத்தோட மீ த எஸ்கேப்பு ;-) நாளைக்கி வர்ரேன்... வந்து கும்முறேன்

இராமசாமி கண்ணண் said...

// கருந்தேள் கண்ணாயிரம் said...

இத்தோட மீ த எஸ்கேப்பு ;-) நாளைக்கி வர்ரேன்... வந்து கும்முறேன்//
என்ன இது சின்னபுள்ளதனாமல்ல இருக்கு.

மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

//டெமோன்னு சொல்லிட்டு அண்ணே இப்பத்தான் ஸ்பேனிஷ் தோழிக்கு போன போட்டுச்சு :)//

இதுக்கு பேருதாண்ணே கட்டுடைத்தல் :) வள்ளுவர் கூட இதப்பத்தி குறுந்தொகைல சொல்லியிருக்காரு :)

இராமசாமி கண்ணண் said...

//மயில்ராவணன் said...

@ இராமசாமி கண்ணன்

//டெமோன்னு சொல்லிட்டு அண்ணே இப்பத்தான் ஸ்பேனிஷ் தோழிக்கு போன போட்டுச்சு :)//

இதுக்கு பேருதாண்ணே கட்டுடைத்தல் :) வள்ளுவர் கூட இதப்பத்தி குறுந்தொகைல சொல்லியிருக்காரு :) //

தப்பு அது புறநாணுத்தம்பது மயில் :)

Thekkikattan|தெகா said...

whatz happening here... enzoyy guys!! :))

மயில்ராவணன் said...

@ ஜெய்

// @ பாலியல் பாலா,

தல.. உங்க 18+ அனுபவத்துக்கு முன்னாடி இவங்க எல்லாரும் சும்மா... எடுத்து விடுங்க பார்ப்போம்...
//

அண்ணே நீங்க ரா.பாத்திபன் நண்பரா? போட்டு வாங்குறீங்க எங்க பாலாகிட்ட... :)

மயில்ராவணன் said...

@ கருந்தேள்
//இத்தோட மீ த எஸ்கேப்பு ;-) நாளைக்கி வர்ரேன்... வந்து கும்முறேன்//

இது கள்ளாட்டம். அல்லாரும் வீட்டுக்கு போகும்போதுதேன் நீங்களும் போவனும். அப்புறம் பேயோனுக்கு ஆரு பதில் சொல்லுறது :)

மயில்ராவணன் said...

@ தெகா
//whatz happening here... enzoyy guys!! :))//

இது ஒரு வெளாட்டு :)

Abhi said...

படித்தேன் ரசித்தேன்! மேலும் பல புதிய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்!
என் கவிதைகளை
abhiyumnanum.blogspot.com

என்ற வலைதளத்தில் காண்க.

இராமசாமி கண்ணண் said...

மயில் எங்க இருந்தாலும் தேளின் பக்கத்திற்கு வரவும் ...

ஹாலிவுட் பாலா said...

இதெல்லாம்.. உங்களுக்கு அடுக்குமா? நேத்து டெமோ முடிஞ்சி டயர்டா தூங்கிட்டேன். காலைல மறந்து போச்சி. இந்த குமுறு குமுறியிருக்கீங்களே மக்கா!!!!!

உங்களுக்கு எல்லாம் பேதியாகக் கடவ.