Sunday, August 29, 2010

கோமு ட்விட்ஸ்

                                                                                                                                             1.130pm
இப்படி தண்ணியப் போட்டுட்டு வந்தீங்கன்னா உங்களுக்குன்னு இருக்கிற பேர் ரிப்பேர் ஆயிடும் நண்பரே! கண்காட்சியை முடிச்சுட்டு வெளியே போய் சரகு அடிக்கனும் என்று பாசமழை பொழிந்தார் ’புலம்’ லோகு! மாரியம்மன் பொங்கல்,மாகாளியாத்தா, கருப்பண்ணசாமி, அண்ணமார், பத்திரகாளி பொங்கல் விசேசமே விசேசம்!கிங்பிசர் கூலிங்கா மூனு ஊத்துனதுல கொஞ்சம் கிறுகிறுப்பு. உடு நண்பா! இனிமேட்டு கண்காட்சி பக்கம் தலை வச்சுப் படுக்கலே! தின்னூறு,சந்தனம்,செவப்பெல்லாம் பூசிறாய்ங்கெ!Life is Beautiful.
                                                                                                                                             1.140pm
பொடனியில் வளர்த்த மயிரை வெட்டியாகி விட்டது!மினிஸ்டர் வேச்சி,சட்டை மூன்று செட் எடுத்துக் கொள்ளலாமா! என்று நண்பரைக் கேட்டேன் இன்னும் Five years போகட்டும் என்கிறார்!  முடி போச்சே!
1:145 pm
என்னைக் கவர்ந்த என் கதை! சாமி மேல மண்டு உட்டுட்டு ஓடுது பாரு அந்த முட்டா....தி நாய்! தொறத்தி அடிச்சி கொல்லுங்கடா!
                                                                                   
1:149 pm
செலவுக்கு என்று ஏகப்பட்ட காசுகள் இருந்தது!சரி எடைக்கு பத்து கிலோ புத்தகம் போடலாம் என்று பழைய ட்ரங் பெட்டியை இறக்கினேன். சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் .. தூசி தட்டினேன்...என்ன!1988லேயே இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைச்சாசா?!
1:159 pm
என்ன வாழ்க்கை இது? பத்து கிலோமீட்டர் தாண்டி வந்து கிங்பிசர் பியர் கேட்டால் லெகர் இருக்கிறது என்கிறார்கள்! அதற்கு எதற்கு எழுபது ரூபா? சோடா குடிச்சுக்கலாமே! என்ன கெவர்மண்ட்டு? என்னா பாஸ்மார்க்கு? பூட்டுங்கடா!என்றேன் கோபத்தில்! உடனே பூட்டிவிட்டார்கள்! அன்று மாலை டாஸ்மார்க்கு ஊழியர்கள் ஸ்ட்ரைக்காம்!பின்ன நான் பூட்டச் சொன்னதுக்கா பூட்டுறாங்கெ! எல்லாரும் இன்னிக்கு ஒரு நாளாச்சும் தண்ணி போடாமப் போய் படுத்து தூங்குங்க! என்று வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தேன் வயிற்றெரிச்சலில்!
                                                                                                                                       1:210 pm
மூன்று மாத காலமாக ஒரு பத்தாம் வகுப்பு மாணவி எனக்கு காதலியாய் நடிக்கிறாள்.அவளின் வருகை நேரம் நான் கவர்மெண்ட் கடைக்கு காசு நீட்டப் போகும் நேரமும் மாலை 6.10. ஒரு நாள் தாமதமாக வருவாள் போல! சந்திப்பே அரிதாகி விடுகிறது! ஒரு ஏழெட்டு முறை அவள் விழிகளில் நான் பைக்கில் கடந்து போகையில் விசாரித்தாள்! நேற்று அவள் வருவதை காலையில் கண்டதும் வண்டியை நிறுத்தி வராத போனில் பேசினேன்! தின்றுவிடுவது போல பார்த்தபடி வந்து என்னைக் கடந்தாள்!திரும்பி பார்க்கிறாளா? என்று பார்த்தேன். பார்த்துதான் போனாள்.


                                                                                                                                        1:220 pm
உசுரே போகுதே! உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில! மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன் மனசைத் தாடி என் மனிக்குயிலே
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு தவிக்குதடி! இந்த கறுப்பி 
ஒரு நாளைக்கு இல்லினாலும் ஒரு நாளைக்கி டிபன் போசியில மாட்டுக்கறி கொண்டாந்து சாப்புடு தங்கம்னு ஊட்டி விடப் போறா...நானும் சப்புக்கொட்டிதிங்கத்தான் போறேன்!
 இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே?
 அடி தேக்கு மரக்காடு பெருசுதான்..சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!
1:230 pm
இன்னியோட சரி!நாளையில இருந்து குடி நமக்கு ஆவாது! சோறு எறங்க மாட்டுது!ஆமா! இந்தக்குடி நம்மளை முடிச்சுப்போடும்! இல்லைன்னா ஒன்னு பண்ணலாம்! வாரத்துல ஒரு நாள் மட்டும் வச்சுக்கலாம். கறி எடுத்துட்டு வந்து ஊட்டுலயே தின்னுட்டு குடிச்சுக்கலாம். இந்தக் குடி ஆவாது! சரி நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு போன் பண்றேன்.நண்பர்களிடம் விடை பெற்றேன்.

31 comments:

பாலா said...

ஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸாஸார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

க ரா said...

மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸே...

பாலா said...

மரா உங்க பைக்கை எந்தத் திருடனோ திருட்டிட்டு அதுல உட்கார்ந்து போஸ் கொடுக்கறார். ப்ரொஃபைல பாருங்க.

மரா said...

@ ஹாபா, இரா.க

கருத்துக்கு மதிப்பு கொடுங்க :)

மரா said...

எழுத்துக்கு மதிப்பு கொடுங்க....... :)

மரா said...

குறிப்புக்கு நன்றி.

மரா said...

@ ஹாபா
சொல்லுங்க அண்ணே...வேர் ஆர் யூ?

மரா said...

@ இரா.க
மாப்பு...வெச்சுட்டாண்டா ஆப்பு :)

மரா said...

@ ஹாலிவுட் பாலா said...
// மரா உங்க பைக்கை எந்தத் திருடனோ திருட்டிட்டு அதுல உட்கார்ந்து போஸ் கொடுக்கறார். ப்ரொஃபைல பாருங்க//

பாஸ் அந்த களவாணி நாந்தேன் :)

geethappriyan said...

பைக்குல போசப்பாரு,

geethappriyan said...

பெரிய நான் மகான் அல்ல காத்தின்னு நினப்பு

geethappriyan said...

அந்த அளப்பறைக்கு நாங்க இங்கன் இருக்கோம்ல,கேக்குறதில்லயா?

geethappriyan said...

பாஸ் அந்த களவாணி நாந்தேன் :)
இவரு களவாணி விமலுன்னு நெனப்பு வேறயா?:))ஓவியாவேற வேணுமா?

geethappriyan said...

//கருத்துக்கு மதிப்பு கொடுங்க :)//

அப்படி குடுத்து தாம்லா கும்மியடிக்க வந்தேன்

மரா said...

@ கார்த்து
// பாஸ் அந்த களவாணி நாந்தேன் :)
இவரு களவாணி விமலுன்னு நெனப்பு வேறயா?:))ஓவியாவேற வேணுமா? //

நீ ஒருத்தன் தாம்ல என்ர பீலிங்க்ஸ செரியா புரிஞ்சிக்கினு பதில் சொல்லிக்கீர.. ரெம்ப நல்லவன்ல நீ :)

geethappriyan said...

இரு என்னா சொல்லிருக்காரு கோமுன்னு பாத்துட்டு வரேன்,வழ்க்கம் போல சாருவ வாரியிருபபாரு,ஏன் அந்த செயமோகன வார சொல்லறது

மரா said...

@ கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
// அப்படி குடுத்து தாம்லா கும்மியடிக்க வந்தேன் //

நல்லா குடுக்கிறீங்கய்யா மதிப்பு :)

geethappriyan said...

கோமு பூட்னவிட்ட போய் சத்தம் குடுத்துருக்காப்போலயா?
நல்லாருந்ததுய்யா ட்வீட்ஸு

geethappriyan said...

மக்கா,எனக்கு முச புடிக்கும் நாய மூஞ்சபார்த்தாலே தெரியும்லா

மரா said...

@ கார்த்து
// இரு என்னா சொல்லிருக்காரு கோமுன்னு பாத்துட்டு வரேன்,வழ்க்கம் போல சாருவ வாரியிருபபாரு,ஏன் அந்த செயமோகன வார சொல்லறது //

அதுக்கு நெறய செவ்வியல் படிக்கோனும்... கோமு அம்புட்டு அறிவாளி இல்லையே :)

geethappriyan said...

மக்கா என்னய்யாது செவ்வியல்,எனக்கு சவ்வியல்னா தெரியும்,:))

மரா said...

@ கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
// மக்கா என்னய்யாது செவ்வியல்,எனக்கு சவ்வியல்னா தெரியும்,:)) //

அது தெரியாமா என்னா சார் நீங்க. அப்போ நீங்களும் ஹாலிபாலி மாதிரி சவளைப்பிள்ளையா?
ஒரு நாட்டோட செவ்வியல் தெரியாம எதுக்கு நீங்கள்லாம் அந்த நாட்டு படத்தோட விமர்சனம் எழுவுறீங்க
:)

மரா said...

நானெல்லாம் பல நாட்டு செவ்வியல் படிச்சிட்டு இருக்கனாக்கும்...3 வருஷம் அத படிச்சு முடிச்சுட்டுதேன் விமர்சனம் எழுதுவான் மரா :)

No more film reviews...i am just going 2 give links 2 you and jai :) :)

geethappriyan said...

எலேய் எனக்கு செவ்வியல் தெரியாம இருக்கலாம்லே,ஆனா சவ்வியல் தெரியும்லே,நான் சவளப்பிள்ளயாவே இருக்கேன்,என்ன யாராவது தத்து எடுத்துக்கோங்க.ஹஹஹஹஹ

மரா said...

@ கார்த்து
// என்ன யாராவது தத்து எடுத்துக்கோங்க.ஹஹஹஹஹ //

சரி உஜிலாகிட்ட சொல்றேன் :)

க ரா said...

@ ஹாலிவுட் பாலா said...
// மரா உங்க பைக்கை எந்தத் திருடனோ திருட்டிட்டு அதுல உட்கார்ந்து போஸ் கொடுக்கறார். ப்ரொஃபைல பாருங்க//

பாஸ் அந்த களவாணி நாந்தேன் :)
---
யாருகிட்ட களவாண்ட பைக்கு அது :)

மரா said...

இராமசாமி கண்ணண் said...
@ ஹாலிவுட் பாலா said...
// மரா உங்க பைக்கை எந்தத் திருடனோ திருட்டிட்டு அதுல உட்கார்ந்து போஸ் கொடுக்கறார். ப்ரொஃபைல பாருங்க//

பாஸ் அந்த களவாணி நாந்தேன் :)
---
// யாருகிட்ட களவாண்ட பைக்கு அது :)//

எங்க அப்பாகிட்ட :)

Paleo God said...

கருத்துக்கு மதிப்பு கொடுங்க :)//

ஏய் எல்லாரும் எழுந்து நின்னுகிட்டே கமெண்ட் போடுங்கப்பா! :))

கருந்தேள் கண்ணாயிரம் said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது

கருந்தேள் கண்ணாயிரம் said...

பட அறிமுகத்துக்கு நன்றி

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஆனால், இப்படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய சுமேரோ கில்மாஸ் என்ற ஆர்ட்டிக் நடிகையைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லாதது பற்றி கண்டிக்கிறேன்