Wednesday, March 31, 2010

கள்ளம்

                                                  மயில்ராவணன்

அவளின் பெயரை மகளுக்கு சூட்டினேன்
மனைவி சந்தோஷித்தாள்
மகனுக்கு மனைவி பெயர் சொன்னபோது
ஏனோ மனசு கனத்தது.

15 comments:

பழமைபேசி said...

ம்ம்ம்ம்......

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு.

geethappriyan said...

அடடா...
நடத்துங்க,நடத்துங்க...

VISA said...

ஏய் இது சூப்பர்!!!

VISA said...

pathirigaiku anupunga...

butterfly Surya said...

கவிதையா..?

anything wrong..?

Chitra said...

Heroine's "Autograph" movie? ha,ha,ha,ha......

மரா said...

@ பழமைபேசி
வாங்க வாங்க

மரா said...

@ சைவகொத்துபரோட்டா
@ விசா
@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
நன்றிகள் பல.

மரா said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா
ஆமாண்ணே கொஞ்சம் பிரச்சனை. சானியாவுக்கு கண்ணாலம் நடக்குமா ஆவாதான்னு ஃபீலிங்?

மரா said...

@ சித்ரா
நன்றி.

மணிஜி said...

படிச்சுட்டேன் என்பதற்காக...

துபாய் ராஜா said...

அம்புட்டு வெயிட்டான பேரா "அவனது"...

செழியன் said...

mudiala boss

லதானந்த் said...

அடுத்தவன் பெண்டாட்டியின் அங்கங்களை ரசிப்பவன் தன் பெண்டாட்டியை இழுத்துப் போர்த்தச் சொல்வது போலான கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாயல் இதில் தெரிகிறது.
அதுசரி! தாம்பரமா நீங்க? நான் மாசம் ஒருக்கா ஆபீஸ் மீட்டிங்குக்கு வண்டலுர்ர் ஜூ கெஸ்ட் அவுசில்தான் தங்குவேன். அடுத்த தடவை வரும்போது பார்க்கலாம். ஒங்க போன் நம்பர் சொல்லுங்க.