Friday, December 3, 2010

ஆயிரம் சிறகுள்ள காமம் - வா.மு.கோமு

                                                                          
                                     இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் நான்(ம்) ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’. வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறாந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

1 comment:

இராமசாமி said...

நீங்க மட்டும் நானுத்தி அறுபது ரூபாய் எடுத்து வெச்சுகோங்க மாம்ஸ் :)